நெடுஞ்சாலைத் துறை முதன்மை இயக்குனர் பணிக்கு ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில் முகத்தில் கருப்புத் துணி கட்டி கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே மாவட்டத் தலைவர் தேவன் தலைமையில் ஆர்ப்பாட்Lம் நடைபெற்றது.